பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120106

உலக வெப்பநிலை உயர்வது பற்றி விஞ்ஞானிகளின் கருத்து

உலகம் வெப்பமயமாகி வருகிறது’ என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
1950ம் ஆண்டிலிருந்து உலக ஜனத்தொகை எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது.
கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில், 1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ் வெப்பநிலையால் உயர்வடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பௌதீகவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான Richard Muller என்பவர் 1800 ம் ஆண்டிலிருந்து 2009 வரையில் உலக வெப்பநிலை மாற்றம் பற்றிய தகவல்களை பெற்று இந்த புள்ளிவிபர அட்டவணையை தயாரித்திருக்கிறார்.
இதற்கென உலகெங்கிலும் 15 வகையிலான நிறுவனங்களிடமிருந்து 1.6 பில்லியன் வெப்பநிலை அறிக்கைகள் பெறப்பட்டு இப்புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு : http://berkeleyearth.org
நன்றி:யாழ்நிலம் மற்றும் YouTube

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...