பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120106

அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு…

அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுமே கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை தான்.
நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான்.
அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பக்-அப் எடுக்கலாம். இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.
2. அதில் உங்கள் ப்ரொபைல் அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும். அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனலில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.
4. இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5. ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...