பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111229

ஃப்ரீடம் பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தும் எல்எம்எல்

LML Freedom
அடுத்த ஆண்டு மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக எல்எம்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான்பூரை சேர்ந்த லோகியா மெஷின்ஸ் லிமிடேட்(எல்எம்எல்)இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. ஸ்கூட்டர் மற்றும் ப்ரீடம் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது.

நாடு முழுவதும் டீலர் நெட்வொர்க்கை பெற்று மிதமாக வளர்ந்து வந்த அந்த நிறுவனம் தொழிலாளர் பிரச்னையால் இருசக்கர வாகன உற்பத்தியை நிறுத்தியது.

இந்த நிலையில், இருசக்கர வாகன மார்க்கெட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதால் மீண்டும் தனது ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த எல்எம்எல் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எல்எம்எல் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிஎஸ்.சவுத்ரி கூறுகையில்,"வாகன உற்பத்தியை நிறுத்தினாலும் எல்எம்எல் பிராண்டுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல அறிமுகம் இருக்கிறது.

இன்னமும் வாடிக்கையாளர்கள் எல்எம்எல் பைக்குகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதோடு திருப்தியும் தெரிவிக்கின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் பேராதரவோடு மீண்டும் ப்ரீடம் பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

பழைய பேஸ் மாடலில் புதிய ப்ரீடம் பைக் உருவாக்கப்பட்டாலும் முற்றிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களோடும், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எஞ்சினோடும் ப்ரீடம் மார்க்கெட்டிற்கு வரும்," என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...